TAMIL NADU SAFETY PROFESSIONALS WELFARE ASSOCIATION


TNSPWA inaugurated the one day training program on “Electrical safety and Accident Investigation training program for safety professionals. TNSPWA aims to uplift the safety professionals by enhancing their knowledge by training programs. Inauguration was followed by the welcome speech given by the president Mr.Mohan. The election results was announced by Mr. Prabakar (Election committee) followed by the sworn in ceremony. The E book released by the chief guest by Mr.Dominic Savio (Ex Ford HR Head)

சென்னை மீனம்பாக்கம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு சேஃப்டி ப்ரொபஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பாக Electrical Safety மற்றும் Accident investigation Training Program நடைபெற்றது TNSPWA 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது இந்த சங்கத்தில் 231 உறுப்பினர்கள் இதுவரை இணைந்துள்ளனர் இந்த சங்கத்தில் இணைவதற்கு கட்டாயமாக SAFETY கோர்ஸ் படித்திருக்க வேண்டும் மற்றும் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள் Annual membership/Life time membership /Student membership/ Corporate membership என்ற அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த சங்கமானது Safety officer வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் உறுதுணை புரிகிறது. வரும் ஆண்டில் இந்த சங்கத்தில் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இன்று President Mr.R. Mohan அவர்களும் ,Secretary Mr.K.Palani அவர்களும், vice-president Mr. Murali T.R & Mr.J.Veeraraghavan அவர்களும் ,Treasure : Mr.A Kallarpiran அவர்களும், Joint Secretary: X.Velanganni Manohar அவர்கள் ,Executive members Mr. S.Arunkannan அவர்கள், Mr. R Balaji அவர்கள். Mr.P. Naveenkumar அவர்கள, Mr.S. Sudalaimani அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பதை மகிழ்ச்சியுடன் TNSPWA சார்பாக Vice-president Murali T.R அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்

TAMIL NADU SAFETY PROFESSIONALS WELFARE ASSOCIATION
SKILLS DEVELOPMENT PROGRAMME

SHARE |SUBSCRIBE 👍
UKTV தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *