LIONS CLUB INTERNATIONAL கேக் கட்டளை பிரதிவாக்கம் பாலமுருகன் நகர் தலைவர் பதவி ஏற்பு விழா


அரிமா சங்கத்தின் சார்பில்
22/7/22 அன்று மாலை ருக்மணி மஹால் மடிப்பாக்கத்தில் நடைபெற்ற கீழ்கட்டளை, புழுதிவாக்கம்,பாலமுருகன் நகர் ஆகிய சங்கங்களின் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் புதிய உறுப்பினர்கள் விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பித்த நம் மாவட்டத்தின் முன்னாள் ச௳ட்டு மாவட்டகுழு தலைவர்கள் எங்கள் அரிமா ஆசான் திரு.இளங்கோவன்,திரு.சிவகுமார்,முன்னாள் உடனடி ஆளுநர் திரு.ஸ்ரீதரன் ,முதல் துணைநிலை ஆளுநர் திரு.பஜேந்திரபாபு,இரண்டாம் துணைநிலை ஆளுநர் திரு.ரவிசந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் திரு.பாபு,மாவட்ட பொருளாளர் திரு.சரவணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ,கீழ்கட்டளை சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.ரமேஷ்,புழுதிவாக்கம் சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.மாரிமுத்து,பாலமுருகன்நகர் மூத்த உறுப்பினர் திரு.மரிய அகஸ்டின்,மற்றும் மண்டல,வட்டார தலைவர்கள், ஏனைய நிர்வாகிகள்,மற்ற அரிமா சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியதனை தெரிவித்து கொள்கிறேன்.
இவன்
G.விஜயராகவன்
தலைவர்
லயன்ஸ் கிளப் ஆப் கீழ்கட்டளை.

LIONS CLUB INTERNATIONAL பிரம்மாண்ட விழா புழுதிவாக்கம் கீழ்கட்டளை பாலமுருகன் நகர் பகுதிகளில் புதிய தலைவர்கள் நியமனம்

LIKE |SHARE |SUBSCRIBE
UKTV TAMIL

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *