37வது நாளாக பெரும்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு ஏற்பாட்டில் அவரது நண்பர்களின் உதவியுடன் பெரும்பாக்கம் எட்டடுக்கு பகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சேட்டு அவர்கள் முன்னிலையில் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது