DR.அனுசியா சிறந்த பெண்மணி சமூக சேவகர்


அனுசியா சிறந்த பெண்மணி சமூக சேவகர் சிங்க பெண்மணி மாற்று வைத்தியத்தில் சாதனை புரிந்தவர் இவர்கள் கொடுங்கையூரில் வசித்து வருகிறார் சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் மருத்துவத்துறை மற்றும் சமூக பணி செய்வதிலும் அழகுக்கலை நிபுணர் ஆகவும் பல துறையில் சாதித்துக் கொண்டிருக்கிறார் இவர்களை பற்றி பார்ப்போம்.டாக்டர் அனுசியா சிறு வயது முதல் அடுத்தவர்களுக்கு உதவி செய்வது என்னுடைய ரத்தத்திலே உள்ளது என்னுடைய அம்மா அப்பா ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது நான் நிறைய பார்த்திருக்கிறேன் என்னுடைய அம்மா கிட்ட நான் கற்றுக்கொண்டது தனக்கு இல்லாவிட்டாலும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்கிறேன் அவர்களுடைய ஆசிர்வாதம் திறந்தால் போதும் என்ற வார்த்தைகள் நான் ஒரு பட்டதாரி நான் ஆசிரியர் பணி செய்து வந்தேன் அடுத்ததாக சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை செய்து கொண்டிருந்த சமயம் அழகு கலை பயிற்சி சென்று படிக்க ஆரம்பித்தேன் அப்பொழுதுதான் வசுந்தரா மேடம் வீ கேர் பிரபா மேடம் மற்றும் சின்ன கொடுங்கையூரில் பிரியா பியூட்டி பார்லர் இவர்கள் மூலம் அழகு கலை பயின்று வந்தேன் பிறகு என்னுடைய தோழி ஏஞ்சல் உதவியோடு எஸ் ஜே என்கின்ற பெயரில் பியூட்டி பார்லர் வைத்து குறைந்த விலையில் இதுவரை 97 பேருக்கு அழகுக்கலை பயிற்சி கொடுத்து அனுப்பி உள்ளேன் அப்படியே கவரிங் நகை செய்யும் தொழிலை இலவசமாக என்னுடைய மாணவர்களுக்கு பயிற்சி அளித்தேன்

https://youtu.be/wAYQaJeRk0Q
Like 👍🏿|Share| Subscribe
👉👉👉UKTV தமிழ்.

அடுத்ததாக மருத்துவம் படிப்பு படிக்க ஆர்வம் இருந்தது மருத்துவம் முடித்தேன் யூனிவர்சிட்டியில் பட்டம் பெற்றேன் மருத்துவத்துறையில் வர்ம களை அரோமாதெரபி அக்குபஞ்சர் சித்தா யோகா ஆயுர்வேதா  மருத்துவம் கவுன்சிலிங் பிசியோ இன்னும் நிறைய நான் மருத்துவத் துறையில் இன்னும் நிறைய சாதித்து கொண்டே இருப்பேன் என்னுடைய கணவனின் உதவியால் பல சாதனைகளை செய்து கொண்டே இருப்பேன் என்னுடைய எதிர்கால ஆசை எம்பிபிஎஸ் என்னுடைய மகள் படித்து முடித்தவுடன் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று என்னுடைய ஆசை பெரிய மருத்துவமனை கட்டி அதில் சித்தா மற்றும் எம்பிபிஎஸ் மருத்துவம் இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளேன் மக்களுடைய ஆசீர்வாதம் எனக்கு  இருந்தால் போதும் நான் கண்டிப்பாக  மருத்துவத்துறையில் சாதிப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *