புழுதிவாக்கம் CORONA பாதிக்கப்பட்ட வீடு சென்னை காவல்துறை& மாநகராட்சி இணைந்து ஹெலிகாப்டர் மூலம் கிருமிநாசினி மருந்து

சென்னை புழுதிவாக்கம் கருணா பாதிக்கப்பட்ட வீடுகளில் ஹெலிகாப்டர் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது சென்னை காவல்துறை & மாநகராட்சியும் இணைந்து கிருமிநாசினி ஒழிப்பு பணியை சிறப்பாக செய்தார்கள் இதில் மடிப்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் மகேஸ்வரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அஇஅதிமுக முன்னாள் கவுன்சிலர் மணிகண்டன் இணைந்து பணியாற்றினார்

https://youtu.be/4RtPm8pp2Ws

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *