தரமணி அனைத்து வியாபாரிகள் சங்க துவக்க விழா தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது


தரமணி அனைத்து வியாபாரிகள் சங்க துவக்க விழா தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தென் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இவ்விழாவில் தரமணி சங்க தலைவராக சின்னத்துரை அவர்களும் செயலாளராக லோகநாதன் அவர்களும் பொருளாளராக சம்பத் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மேலும் ஆலோசகராக திரு வடிவேல் அவர்களும் செயல் தலைவராக திரு யூசுப் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக
வேளச்சேரி பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *