தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாதவன் செங்கல்பட்டு இளைஞர் அணி அமைப்பு செயலாளர் நலத் திட்ட உதவி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்புச் செயலாளர் மாற்றும் சித்தாலப்பாக்கம் வட்டார அணைத்து வணிகர்கள் நல சங்க பொதுச்செயலாளர் திரு. *R.மாதவன்* அவர்களின் தலைமையில், தலைவர் திரு. S. ரமேஷ் லால் அவர்களின் மேற்பார்வையில்,

இந்த கொடிய நோய் கொரோனா பாதிப்பின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்காக பெரும் பாடுபட்டு உழைத்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் விதமாக அவர்களை சிகப்பு கம்பள வரவேற்பு மற்றும் பூரண கும்ப வரவேற்பு செய்து முக கவசம் வழங்கி அவர்களை உற்சபடுத்தஉள்ளோம்.

மேலும் முதல் கட்டமாக நலிந்த வணிகர்களுக்கு நல திட்ட உதவிகள், ஏழை எழிய மக்கள் சுமார் 200 பேருக்கு நல திட்ட உதவிகள், பத்திரிகை துறை நண்பர்களுக்கு நல திட்ட உதவிகள் மாற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.

 

நாள்:05.05.2020, இடம்:M.S.திருமலா, IOB வாங்கி அருகில், சித்தாலப்பாக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *