சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஆலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழிபட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அருள்மிகு சிறுவாபுரி பாலசுப்பிரமணிய ஆலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
*ஓ.பன்னீர்செல்வம்* வழிபட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் *பி.பலராமன் எம் எல்.ஏ* மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *