அன்பு ஆசிரியர் விருது 2021 ஆம் ஆண்டிற்கான விருது 46 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட க. ஆதிமந்தி பட்டதாரி ஆசிரியர் தேர்ந்தெடுக்கப்பட்டார் தமிழ்நாடு கல்வி துரை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விருது வழங்கினார். UKTV தமிழ் யின் சார்பில் சிறப்பு நேர்காணல்
