அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக இரத்ததான முகாம்

சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி நிறுவனர் டாக்டர் ச. தேவராஜ், கல்லூரி செயலர் டாக்டர் தேவ் ஆனந்த், மைலாப்பூர் அரிமா சங்க தலைவர் பஷீர் அகமது, செயலர் சௌகர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். முகாமினை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர் இராணி பிரகாஷ், உதவி அலுவலர் லக்ஷ்மி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *