அதிமுக சோளிங்கநல்லூர் முன்னாள் எம்எல்ஏ K.P. கந்தன் அவர்கள் வேட்புமனு தாக்கல்


அதிமுக முன்னாள் எம்எல்ஏ k.p கந்தன் அவர்கள் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சென்னை அடையாரில் உள்ள மண்டல அலுவலகத்தில் தன்னுடைய வேட்பு மனுவினை தாக்கல் செய்தார் அதிமுக ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் வெற்றி கோஷமிட்டு அவரை உற்சாகப்படுத்தினார.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *