அதிமுக சார்பில் போட்டியிடும் 187வது வார்டு உறுப்பினர் உமா தியாகராஜன் அவர்கள் மனு தாக்கல் செய்தார்


இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா வின் அருளாசியுடன்…..
சென்னை மாநகராட்சி 187 வது மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டீயிட அ.இ.அ.தி.மு.க சார்பில் திருமதி. உமா தியாகராஜன் அவர்களால் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *